நீங்கள் iPaper புதிய வாசகராக இருந்தால் Create an account பட்டனை கிளிக் செய்து, உங்கள் ஈமெயில் மற்றும் மொபைல் நம்பரை பதிவு செய்யவும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணிற்கு OTP வரும். அதை பதிவு செய்து Continue பட்டனை கிளிக் செய்யவும்.
உங்கள் சந்தாவை தேர்வு செய்து SUBSCRIBE பட்டனை கிளிக் செய்யவும்.
உங்கள் Payment Method- ஐ தேர்வு செய்து Auto Renewal அல்லது One Time Payment பட்டனை கிளிக் செய்யவும்.
இப்பொழுது நீங்கள் Card / Netbanking / Wallet / UPI மூலம் Payment-ஐ செலுத்தலாம்.
உங்களுடைய Name, Country, State ஆகியவற்றை பதிவு செய்து Submit பட்டனை கிளிக் செய்யவும்.
நீங்கள் ஏற்கனவே அக்கவுண்ட் வைத்திருந்தால் ஈமெயில் மற்றும் பாஸ்வேர்டு பதிவு செய்து Login பட்டனை கிளிக் செய்யவும்.
உங்கள் பாஸ்வேர்டு மறந்து போனால் Forgot Password பட்டனை கிளிக் செய்யவும். அடுத்து உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்து Submit பட்டனை கிளிக் செய்யவும். உங்கள் ஈமெயில் முகவரிக்கு Reset password லிங்க் வரும். அந்த லிங்கை கிளிக் செய்து உங்கள் புதிய பாஸ்வேர்டு-ஐ பதிவு செய்து கொள்ளலாம்.
Subscribe செய்து பாஸ்வேர்டு இல்லையெனில் Subscription done don't have password? பட்டனை கிளிக் செய்யவும். உங்கள் ஈமெயில் மற்றும் மொபைல் நம்பரை பதிவு செய்து Continue பட்டனை கிளிக் செய்யவும்.